ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Wednesday, October 7, 2009

மூச்சுக்காற்றுப் போல !!!

ராதேக்ருஷ்ணா

மூச்சுக்காற்றுப் போல் 
எப்பொழுதும் விடாமல்,
ராதேக்ருஷ்ணா , ராதேக்ருஷ்ணா,
 ராதேக்ருஷ்ணா
என்று சொல்லிக்கொண்டே
இருக்கவேண்டும் !
அப்பொழுதுதான் மனதில்
 சமாதானமிருக்கும் ! 

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP