ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, October 11, 2009

உன்னுடன் இருக்கும்போது...

ராதேக்ருஷ்ணா

அன்பைப் பொழியும்
ஆனந்த சாகரன் க்ருஷ்ணன் 
உன்னுடன் இருக்கும்போது ,
சுயநலமே கொள்கையாய் வாழ்பவர்களை
நீ ஏன் நினைக்கிறாய் ?
மற்றவரைப் பற்றி நினைப்பதற்கு 
உனக்கு யார் அதிகாரம் 
கொடுத்தார்கள் ? 
உன் மனம் குப்பைத்தொட்டி என்றால் 
எல்லாவற்றையும் அதனுள் வை !
உன் மனம் ரத்தினப்பெட்டி என்றால் 
கண்ணனை மட்டும் வை !  

3 comments:

Radhekrishna Sath Sangam October 11, 2009 at 8:23 AM  

radhekrishna guruji

we are very fortunate to read these golden words...it teaches us about life at every instant ..
Manam rathinamaaga mattum irukka, ungal kripaiyai naadugiren...

sarvam guruarpanam
radhekrishna

VEDHASAARAM October 11, 2009 at 8:25 AM  

Radhekrishna. Krishna how are we keeping our heart!! Isnt it time for us to change? We must convert it into a jewelbox now. Radhekrishna!

Sundaresan October 11, 2009 at 9:08 PM  

Radhekrishna Guruji,
manathukku mattum oushadam kodukkamal thangal iruvarudaya Divya Dharshanam koduthu kannukkum,Athmavukkum Virundhu padaithatharkku migavum nandri.
Radhekrishna guruji

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP