ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, October 14, 2009

உன் கடமை !

ராதேக்ருஷ்ணா


யாரும் யாருக்காகவும் வருந்தக்கூடாது !
தன்னைப் பற்றி வருந்தவும் அதிகாரம் கிடையாது !


உன்னைப் பற்றி நீ வருந்தினால் உலகின் மிகப்பெரிய
அஹம்பாவியும், முட்டாளும் நீதான் !


உன்னை உனக்குத் தெரியாது !
உன்னை உலகத்துக்குத் தெரியாது !
உனக்கு உலகத்தைத் தெரியாது !

எல்லாவற்றையும் க்ருஷ்ணன் மட்டுமே அறிவான் !

அதனால் அவன் வேலையை நீ செய்ய நினைக்காதே !
நீ உன் வேலையை மட்டும் பார் !

அவன் எல்லோரையும் பார்த்துப் பார்த்து  
கவனித்துக் கொள்கின்றான் !

நீ குதிக்காதே ! அமைதியாயிரு !

உன் கடமை கிருஷ்ணனை நம்பி 
உன் வேலைகளை மட்டும் செய்வதே ! 
 
0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP