ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, October 18, 2009

தீபாவளி இன்னும் முடியவில்லை ! ! !


ராதேக்ருஷ்ணா


தீபாவளி இன்னும் முடியவில்லை !
க்ருஷ்ண பக்தி என்றுமே முடிவதில்லை !
நாம ஜபம் ஒரு நாளும் ஓய்வதில்லை !
ஆனந்தம் ஒருபோதும் குறைவதில்லை !
சத்குரு நாதன் கருணை மாறுவதில்லை !
ராதிகாவின் ப்ரேமை நிற்பதில்லை !
க்ருஷ்ண லீலை தடை படுவதில்லை !
பக்தர்களின் உற்சாகம் அழிவதில்லை ! 
ஆத்மாவின் ப்ரேமதாகம் தணியவில்லை ! 
அதனால் தீபாவளி இன்னும் முடியவில்லை!


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP