ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, October 10, 2009

உளறாதே ! பயப்படாதே !

ராதேக்ருஷ்ணா


அம்மாவின் கர்ப்பத்திலிருக்கும்போது
எந்த க்ருஷ்ணன் உன்னைக்
காப்பாற்றினானோ ,
அதே க்ருஷ்ணன்தான் 
ராத்திரி நீ தூங்கும்போது 
உன்னைக் காப்பாற்றுகின்றான் !
அதே பகவான்தான் இத்தனை 
வருஷங்கள் உன்னைக்காப்பாற்றினான் ! 
அவனே இன்று உன்னைக் காப்பாற்றுகின்றான் !
அவனே நாளையும் உன்னைக் காப்பாற்றுவான் !
அவனே இந்த வருஷம்
முழுவதும் காப்பாற்றப்போகின்றான்!
அதே பகவானே உன் ஆயுள் முழுவதும்
சத்தியமாகக் காப்பாற்றுவான்!  
அதனால் மனித மனமே 
குழம்பாதே ! உளறாதே ! பயப்படாதே ! கலங்காதே !
ஆனந்தமாக நாம ஜபம் செய்து கொண்டிரு !
அது போதும் ! ! !0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP