ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, November 16, 2009

நாம ஜபம் செய் !

ராதேக்ருஷ்ணா


நாம ஜபம் செய் !
"ராதேக்ருஷ்ணா" நாம ஜபம் செய் !உனக்காக நாம ஜபம் செய் !
உன் வாழ்க்கைக்காக நாம ஜபம் செய் !எந்த நிலைமையிலும் நாம ஜபம் செய் !

உனக்கு குழப்பம் வந்தாலும்
 நாம ஜபம் செய் !

உன் குழப்பம் தீர்ந்தாலும்
நாம ஜபம் செய் ! 

நீ வெற்றியடைந்தாலும்
நாம ஜபம் செய் ! 

நீ சந்தோஷமாக இருந்தாலும்
  நாம ஜபம் செய் !

நீ கோபத்தில் இருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ அழுது கொண்டிருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ தோல்வியடைந்தாலும்
நாம ஜபம் செய் ! 

நீ துக்கத்திலிருந்தாலும்
 நாம ஜபம் செய் !

உனக்கு பயம் வந்தாலும்
நாம ஜபம் செய் !

உனக்கு தைரியம் இருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ நோய்வாய்ப்பட்டாலும்
நாம ஜபம் செய் !

நீ ஆரோக்கியமாக இருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ அசிங்கமாக இருந்தாலும் 
நாம ஜபம் செய் !

நீ அழகாக இருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ செல்வச்செழிப்பில் மிதந்தாலும் 
நாம ஜபம் செய் !

நீ தரித்திரத்தில் உழன்றாலும்
நாம ஜபம் செய் !

 நீ படித்த மேதாவியாயிருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ படிக்காத தற்குறியாயிருந்தாலும்
நாம ஜபம் செய் ! 

நீ பொதுநலவாதியாயிருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ சுயநல சிகாமணியாயிருந்தாலும் 
நாம ஜபம் செய் !
 
  நீ அறிவு ஜீவியாயிருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ வடிகட்டின முட்டாளாயிருந்தாலும்
 நாம ஜபம் செய் !

 நீ புண்ணியம் செய்திருந்தாலும்
  நாம ஜபம் செய் !

நீ பாபியாயிருந்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ குடும்பபாரத்தில் துவண்டிருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ தனிமையில் இருந்தாலும்
 நாம ஜபம் செய் !

 நீ கூட்டத்தில் இருந்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ பிரயாணத்தில் இருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ பல்தேய்க்கும்போதும்
 நாம ஜபம் செய் !

நீ குளிக்கும்போதும்
நாம ஜபம் செய் !
 
நீ மல,மூத்திரம் போகும்போதும்
 நாம ஜபம் செய் !

நீ துணி தோய்க்கும்போதும் 
நாம ஜபம் செய் !

நீ கொட்டாவி விடும்போதும்
நாம ஜபம் செய் ! 
  
நீ சமையல் செய்யும்போதும்
நாம ஜபம் செய் ! 

நீ பாத்திரம் தேய்க்கும்போதும்
 நாம ஜபம் செய் !

நீ வீட்டை சுத்தம் செய்யும்போதும்
 நாம ஜபம் செய் !

நீ கஞ்சி குடித்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ பாதாம்கீர் குடித்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ பழைய சாதம் சாப்பிட்டாலும்
நாம ஜபம் செய் !

நீ தடபுடலாய் விருந்து உண்டாலும்
 நாம ஜபம் செய் !

நீ எதைச் சாப்பிட்டாலும்
 நாம ஜபம் செய் !

நீ எங்கு சாப்பிட்டாலும்
நாம ஜபம் செய் !

நீ யாரோடு சாப்பிட்டாலும்
நாம ஜபம் செய் ! 
 

நீ பசியில் இளைத்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ கந்தலாடை உடுத்தினாலும்
 நாம ஜபம் செய் !

நீ பட்டாடையில் ஜொலித்தாலும்
 நாம ஜபம் செய் !

  நீ நடந்தாலும்,ஓடினாலும்
 நாம ஜபம் செய் !

நீ அவசரத்தில் இருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ நிதானமாக இருந்தாலும்
 நாம ஜபம் செய் !

யாருடைய ஜனனத்திலும் நீ
 நாம ஜபம் செய் !

எவருடைய மரணத்திலும் நீ
 நாம ஜபம் செய் !

நீ உடற்பயிற்சி செய்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ நடைப்பயிற்சி செய்தாலும்
நாம ஜபம் செய் ! நீ சோம்பேறியாயிருந்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ தேனிபோல் சுறுசுறுப்பாயிருந்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ அலுவலகத்தில் இருந்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ சொந்தத்தொழில் செய்தாலும்
நாம ஜபம் செய் !

நீ வியாபாரம் செய்தாலும்
நாம ஜபம் செய் ! 
 
  யார் உன்னை அவமானப்படுத்தினாலும்
 நாம ஜபம் செய் !

யார் உன்னை கஷ்டப்படுத்தினாலும் 
நாம ஜபம் செய் !

யார் உன்னை குறைசொன்னாலும்
 நாம ஜபம் செய் !

உன்னிடம் குறையிருந்தாலும்
 நாம ஜபம் செய் !

நீ பூரண ஞானியானாலும்
 நாம ஜபம் செய் !

நீ ஆணாயிருந்தாலும்/பெண்ணாயிருந்தாலும் 
நாம ஜபம் செய் !

நீ நஷ்டப்பட்டாலும்
நாம ஜபம் செய் !

நீ லாபமடைந்தாலும்
நாம ஜபம் செய் !

உனக்கு யாராவது நம்பிக்கை
துரோகம் செய்தாலும் நாம ஜபம் செய் !

நீ தானம் கொடுத்தாலும்
நாம ஜபம் செய் !

நீ தானம் வாங்கினாலும்
நாம ஜபம் செய் !

எல்லா பண்டிகையிலும்
நாம ஜபம் செய் !

உலகமே உன்னைக் கொண்டாடினாலும்
நாம ஜபம் செய் !

உலகமே உன்னை ஒதுக்கித்தள்ளினாலும்
நாம ஜபம் செய் !

சொந்தங்களே உன் முதுகில் குத்தினாலும்
நாம ஜபம் செய் !

 நீ கடைவீதிக்குப் போனாலும்
 நாம ஜபம் செய் ! 

நீ யாருக்காகவாவது காத்திருக்கும்போதும்
 நாம ஜபம் செய் !

நீ ஆகாயத்தில் பறந்தாலும்
நாம ஜபம் செய் ! 

நீ வெளிநாட்டிலிருந்தாலும்
நாம ஜபம் செய் !
  
 நிலநடுக்கத்திலும் நீ
நாமஜபம் செய் !

சுனாமி வந்தாலும் நீ
நாமஜபம் செய் !

  எரிமலை வெடித்தாலும் நீ
நாமஜபம் செய் !


கொசு கடித்தாலும்,பாம்பு கடித்தாலும்,
நாம ஜபம் செய் !

குப்பைத்தொட்டியில் குப்பை
கொட்டும்போதும் நீ நாம ஜபம் செய் !

அலங்காரம் செய்துகொள்ளும்போதும் 
நாம ஜபம் செய் !


நீ எந்த ஜாதியாயிருந்தாலும்
நாம ஜபம் செய் ! 

உன் வயது எதுவாக இருந்தாலும்
நாம ஜபம் செய் !

உன் பிறந்தநாளுக்கும்
நாம ஜபம் செய் !
  
உன் கல்யாண நாளுக்கும்
நாம ஜபம் செய் !

உன் வீட்டின் அனைத்து
நிகழ்ச்சிகளிலும் நாம ஜபம் செய் !

நீ தம்பதியாயிருந்தால்
தாம்பத்தியத்திலும் நாம ஜபம் செய் !
 
நீ பெண்ணாயிருந்தால்
மாதாந்திர தீட்டு காலத்திலும், 
கர்பத்திலும்,பிரசவத்திலும் நாம ஜபம் செய் ! 

உன் வீட்டில் யார்
கர்ப்பமாகயிருந்தாலும்,
ப்ரசவித்தாலும் நாம ஜபம் செய் ! 

நீ, யார் வீட்டிற்குப் போனாலும்
 நாம ஜபம் செய் !

உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும்
நாம ஜபம் செய் !

உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும்
நாம ஜபம் செய் ! 

  நீ தூங்குவதற்கு முன்னும்
நாம ஜபம் செய் !

நீ தூங்கி எழுந்த பின்னும்
நாம ஜபம் செய் !

நீ படிக்கும் முன்பு
நாம ஜபம் செய் !

நீ நண்பர்களோடு இருந்தாலும்
நாம ஜபம் செய் ! 

நீ குழந்தையாய் இருந்தாலும்
நாம ஜபம் செய் !

நீ வாலிபத்தில் இருந்தாலும்
நாம ஜபம் செய் !

உன் வயதான காலத்திலும்
நாம ஜபம் செய் ! 

மழையிலும் நீ நாம ஜபம் செய் !

வெய்யிலிலும் நீ நாம ஜபம் செய் !

குளிரிலும் நீ நாம ஜபம் செய் !

உன் மனநிலைமை எதுவாயிருந்தாலும்
 நாம ஜபம் செய் !

உன் சூழ்நிலை எப்படியிருந்தாலும்
நாம ஜபம் செய் ! நீ கோவிலுக்குப் போனாலும்
நாம ஜபம் செய் !

நீயே கோவிலாக
நாம ஜபம் செய் !

இன்னும் பல சொல்லலாம்!
ஒன்றை மட்டும் உறுதியாக செய் !

எப்பொழுதும் நாம ஜபம் செய் !

உன் கடைசி மூச்சடங்கும் வரை
நாம ஜபம் செய் !
உன் கடைசி நிமிடங்களிலும்
நாம ஜபம் செய் !

உன் க்ருஷ்ணனைப் பார்க்க 
நாம ஜபம் செய் !
உன் க்ருஷ்ணனைப் பார்த்தபின்னும்
நாம ஜபம் செய் !
உன் க்ருஷ்ணனை அனுபவிக்க
நாம ஜபம் செய் !
உன் க்ருஷ்ணன் என்றும் உன்னோடு இருக்க
நாம ஜபம் செய் !
 
 இன்றிலிருந்து,
இப்பொழுதிலிருந்து,
தொடர்ந்து
நாம ஜபம் செய்து கொண்டேயிரு . . .0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP