ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, October 8, 2010

தாலேலோ . . . தாலேலோ . . .

ராதேக்ருஷ்ணா

தாலேலோ  . . . தாலேலோ . . .
அழகான ராதிகா ராணிக்கு 
தாலேலோ . . . தாலேலோ . . .

 தாலேலோ . . . தாலேலோ . . .
அன்பான யசோதா மாதாவுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
அற்புதமான நந்த கோபருக்கு 
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
திருவயிறு படைத்த தேவகிமாதாவுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
வாசுதேவனின் வசுதேவருக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
   ப்ரேம ஹ்ருதய கோபிகைகளுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
லீலா ராஜ ப்ருந்தாவன பூமிக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
கண்ணனின் புல்லாங்குழலுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
கேசவனின் கேசத்திலிருக்கும் மயிற்பீலிக்கு
தாலேலோ . . . தாலேலோ . . . 

தாலேலோ . . . தாலேலோ . . .
திருடனின் வாயிலிருக்கும் வெண்ணைக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
கருப்பனின் கால் சலங்கைக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
கோபாலனின் மாடுமேய்க்கும் கோலுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
 அழகனின் திருமேனியை அலங்கரிக்கும்
பீதாம்பரத்திற்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

  இன்னும் தாலாட்டலாம் . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
ராதிகாவின் தாவணிக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
பர்சானா பூமிக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
விரஹ தாப கோபிகைகளுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
பரீக்ஷித் மஹாராஜனுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
   தசரத சக்ரவர்த்திக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
கௌசல்யா மாதாவுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
பொறுமை மிகுந்த பரதாழ்வானுக்கு   
 தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
   பாகவத பக்தனான சத்ருக்னாழ்வாருக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
தான் பெறும் பேறு தன்
விரோதிக்கும் கிடைக்க ப்ரார்தித்த
பரம உபகாரி கூரத்தாழ்வானுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . . 
  
தாலேலோ . . . தாலேலோ . . .
ஸ்ரீராமானுஜ தாசன் வடுகநம்பிக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
ஸ்ரீசைதன்யரோடு செல்லமாக
 சண்டை போடும் ஜகதானந்தருக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .  
 
  இன்னும் பலரைத் தாலாட்ட
மனம் துடிக்கிறது . . .
இன்னும் தாலாட்டுப் பாட
வாய் துடிக்கிறது . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
எங்கள் குருஜீஅம்மாவுக்கு
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . . 
உலகின் அனைத்துத்
தாய்மார்களுக்கும்
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
உலகிலுள்ள அனைத்து ஜீவர்களுக்கும்
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்டங்களுக்கும்
தாலேலோ . . . தாலேலோ . . .

எல்லோரும் நிம்மதியாயிருக்க
தாலேலோ . . . தாலேலோ . . .

எல்லோருக்கும் ஆனந்தமுண்டாக
தாலேலோ . . . தாலேலோ . . .

எல்லோரும் வளமாக வாழ
தாலேலோ . . . தாலேலோ . . .

எல்லோரும் ஒற்றுமையாயிருக்க
தாலேலோ . . . தாலேலோ . . .

எல்லோரும் பக்தியில் திளைக்க
தாலேலோ . . . தாலேலோ . . .

தாலேலோ . . . தாலேலோ . . .
தாலேலோ . . . தாலேலோ . . .
தாலேலோ . . . தாலேலோ . . .

உனக்கும் ஒரு தாலேலோ . . .
இன்று முதல் குழந்தையாய்,
குதூகலமாய்,பாரமில்லாமல்,
கவலையில்லாமல்,நோயில்லாமல்,
தொந்தரவில்லாமல்,அன்பிலே
உறங்க,பரமானந்தத்தில் திளைக்க,
தாலேலோ . . . தாலேலோ . . .    
  

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP