ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, September 5, 2011

ராதிகா அஷ்டமி . . .

ராதேக்ருஷ்ணா

இன்று ராதாஷ்டமி . . .

எங்கள் ராதாராணியின் பிறந்த நாள் . . .

கண்ணனுக்காக ராதை
பூமியில் வந்த நாள் . . .

கோபிகளுக்காக ராதிகா
பூமிக்கு வந்த நாள் . . .

ப்ரேமையை நிரூபணம் செய்ய
ராதே அவதரித்த நாள் . . .

நம்மை ரக்ஷிக்க ராதா
பர்சானாவிற்கு வந்த நாள் . . .

ப்ரேமஸ்வரூபிணியே
உனக்கு நமஸ்காரம் . . .

க்ருஷ்ண ப்ரேமியே
உனக்கு நமஸ்காரம் . . .

அஷ்ட சகி ராணியே
உனக்கு நமஸ்காரம் . . .

வ்ரஜ ராஸ ராஸஸ்வரியே
உனக்கு நமஸ்காரம் . . .

சேவா குஞ்ச திவ்ய மஹிஷியே
உனக்கு நமஸ்காரம் . . .

நிதி வன ப்ரேம நிதியே
உனக்கு நமஸ்காரம் . . .

ராஸ மண்டல நாயகியே
உனக்கு நமஸ்காரம் . . .

வ்ருஷபானு குமாரியே
உனக்கு நமஸ்காரம் . . .

கீர்த்தி ராணி புத்ரியே
உனக்கு நமஸ்காரம் . . .

கோபிகா சூடாமணியே
உனக்கு நமஸ்காரம் . . .

கோலோக ப்ருந்தாவன
க்ருஷ்ணப்ரியே உனக்கு நமஸ்காரம் . . .

நந்தகோபாலன் மருமகளே
நப்பின்னாய் உனக்கு நமஸ்காரம் . . .

பாங்கே பிஹாரியின் தேவியே
உனக்கு நமஸ்காரம் . . .

சதா சர்வதா க்ருஷ்ணமயி
உனக்கு நமஸ்காரம் . . .

மதன மோஹன மோஹினியே
உனக்கு நமஸ்காரம் . . .

கோபால பூஜித ஆராதனா
உனக்கு நமஸ்காரம் . . .

யசோதா சுத பத்னியே
உனக்கு நமஸ்காரம் . . .

ப்ரேம தானம் செய்யும் 
வேதமாதாவே உனக்கு நமஸ்காரம் . . .

புவன சுந்தரனின் சுந்தரியே
உனக்கு நமஸ்காரம் . . .

ஜீவ மனோஹர மனோஹரியே
உனக்கு நமஸ்காரம் . . .

க்ருஷ்ண சைதன்ய ரூபிணியே
உனக்கு நமஸ்காரம் . . .

க்ருஷ்ண ப்ரஹ்மானந்தமே
உனக்கு நமஸ்காரம் . . .

உன் நாமமே எனக்கு பலம் . . .
ராதே ராதே

உன் சரணமே எனக்கு கதி . . .
ராதே ராதே

என்னை உன் தாஸியாக்கிக்கொள் . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP