ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, November 26, 2012

நிம்மதியைத் தேடி ! ! !

ராதேக்ருஷ்ணா

னம் உயர்ந்தால்
சிந்னை உரும் !

சிந்னை உயர்ந்தால்
செயல் உரும் !

செயல் உயர்ந்தால்
வாழ்க்கை உரும் !

வாழ்க்கை உயர்ந்தால்
நிம்மதி தானாரும் !

தெல்லாம் ரி ! ! !
னம் உயர்து எப்டி ?

தேவையில்லாசிந்னைளை
னத்திலிருந்து எடுத்தாலே
னம் தானாக உரும் !

தேவையில்லாசிந்னைளை
டுப்து எப்டி ? ? ?

து ஷ்மேயில்லை ! ! !

எப்பொழுதும் வானின்
நாபத்தில் நீ டுடுவாய் . . .

எப்பொழுதும் முடியாவிட்டால்,
முடியும்பொழுதெல்லாம் நாபம் செய்வாய் !


சிறிது சிறிதாக உனக்குத் தெரியாலேயே
நீ நாபத்தில் உன்னை ஒப்டைப்பாய் !

அப்பொழுது உனக்கு
நாம ஜபம் தொடர்ந்து வரும் !

அதனால் உன் மனதின்
தேவையில்லாத சிந்தனைகள் 
தானாக உன்னை விட்டு விலகும் ! 

நிம்மதி உன்னைத் தேடி வரும் !
இனியும் நிம்மதியைத் தேடி அலையாதே !

 

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP