ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, November 10, 2012

பாதுகாப்பு ! ! !


ராதேக்ருஷ்ணா

 பாதுகாப்பு !

மைக்கு அதன்
டே பாதுகாப்பு !

ரோஜாவிற்கு அதன்
முள்ளே பாதுகாப்பு !

தேங்காவிற்கு அதன்
நாரே பாதுகாப்பு !

    கண்ணுக்கு அதன்
மையே பாதுகாப்பு !
  
இப்டி உகில் எதை எடுதாலும்
தோடு வே இருக்கும்
விங்ளே அதற்கு பாதுகாப்பு !

துபோலே னிருக்கும் . . .

னினுக்கு எது பாதுகாப்பு ?

னோடு வே இருக்கும்
பிரச்னைளே அனுக்கு பாதுகாப்பு !


என்ன உறல் இது என்று நினைக்கிறாயா ? ?

ஸ்வாமி விவேகாந்தர் சொன்னார் ...
"ஒரு நாள் பொழுதில் ீ எந்விமா
பிரச்னைளையும் ந்திக்வில்லையென்றால்;
ஒன்றை ீர்மாமாதெரிந்துகொள்லாம் !
து . .. றாபாதையில் செல்கிறாய் என்று !"


தன் அர்ததம் . . .
பிரச்னைகள் உனக்கு நன்மையே !உனக்கு பிரச்சனைகள் உள்ளவரை
உன் வாழ்க்கையும் நடக்கும் !


இதுவே வாழ்வின் ரகசியம் !


உன்னுடைய ஒவ்வொரு பிரச்சனையும்
உனக்கு ஒரு பாதுகாப்பே !அதனால் பாதுகாப்பை
கொண்டாடுவாய் !பாதுகாப்பை பத்திரமாக வை !யார் நம்மை விட்டுப்போனாலும்,
நம் பிரச்சனைகள் நம்மை ஒரு நாளும்
 விட்டு செல்வதில்லை !
அதனால் நமக்கு ஒரு
பிரியா தோழன் / தோழி ..
நம் பிரச்சனையே !

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP