ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, November 19, 2012

இன்று முதல் !

ராதேக்ருஷ்ணா
 
 
 
இன்று முதல் . . .
 
 
என் வாழ்வில் இன்று
ரு புதிய திருப்பம் ! ! !
 
 
க்ருஷ்ணன் எனக்குச்
சொன்புது ழி ! ! !
 
 
ன்னொரு விமாகச்
சொன்னால் நான் இன்று தான்
உள்டி புரிந்துகொணடேன் ! ! !
 
 
தையே உனக்கும் சொல்கிறேன் ! ! !
 
 
இன்று முதல்
அன்பே என் மொழி !
 
 
இன்று முதல்
அன்பே என் ழி !
 
 
இன்று முதல்
அன்பே என் சிந்னை !
 
 
இன்று முதல்
அன்பே என் செயல் !
 
 
இன்று முதல்
அன்பே என் கொள்கை !
 
 
இன்று முதல்
அன்பே என் தேவை !
 
 
இன்று முதல்
அன்பே என் வம் !
 
 
இன்று முதல்
அன்பே என் திட்டம் !
 
 
இன்று முதல்
அன்பே என் னம் !
 
 
இன்று முதல்
அன்பே என் சேமிப்பு !
 
 
இன்று முதல்
அன்பே என் தேவை !
 
 
இன்று முல்
அன்பே என் விளக்கு !
 
 
இன்று முதல்
அன்பே என் தில் !
 
 
இன்று முதல்
அன்பே என் நாள் !
 
 
இன்று முதல்
அன்பே என் உதேசம் !
 
 
இன்று முதல்
அன்பே என் வாழ்க்கை !
 
 
இன்று முதல்
அன்பே என் ழிகாட்டி !
 
 
இன்று முதல்
அன்பே யும் . . . அன்பே நானும் . . .
 
                                        

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP