ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, November 8, 2012

நீ ஞானி . . .

ராதேக்ருஷ்ணாஅழுவதினால் பிரச்சனைகள் தீர்வதில்லை !


புலம்புவதால் துன்பங்கள் மாறுவதில்லை !


குழம்புவதால் பதில் தெரிவதில்லை !


கோபப்படுவதினால் சண்டைகள் நிற்பதில்லை !


பயப்படுவதால் வியாதிகள் சரியாவதில்லை !


பொய் சொல்வதால் பாவங்கள் விலகுவதில்லை !


சந்தேகப்படுவதால் அன்பு வளருவதில்லை !


வேஷத்தினால் நட்பு நிலைப்பதில்லை !


அதிகாரத்தினால் சாதனைகள் நடப்பதில்லை !


அஹம்பாவத்தினால் பக்தி பிரகாசிப்பதில்லை !


சுயநலத்தால் ஞானம் பிறப்பதில்லை !
 
 
அசிரத்தையினால் வாழ்க்கை உயருவதில்லை !
 
 
 பொறாமையினால் நிம்தி நிலைப்தில்லை !
 
 
 வையெல்லாம் புரிந்தா ?
 
புரிவில்லை என்றால் மீண்டும் டி !
 
 
ரைகுறையாபுரிந்தால் ? ? ?
 
மீண்டும் . . . மீண்டும் . . . டி !
 
 
முழுதுமாபுரிந்துவிட்டால் ? ? ?
 
    நீ பக்குடைகிறாய் !
 
 
புரிந்து செயலில் ந்தால் ? ? ?
 
நீ ஞானி . . .
 
நீ ஞானியாவேண்டும் என்தே
என் லக்ஷியம் . . .
 
மன்னிக்வேண்டுகிறேன் !
 
து என் லக்ஷியம் அல்ல !
 
 
து இந்து தர்மத்தின் லக்ஷியம் !
 
    


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP