ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, December 12, 2012

கண்ணன் உண்டு !

ராதேக்ருஷ்ணா


உனக்குள்ளே கண்ணன் உண்டு !


உன் உடலுக்குள்ளே கண்ணன் உண்டு !


உன் மனதிற்குள்ளே கண்ணன் உண்டு !


உன் குடும்பத்தில் கண்ணன் உண்டு !


உன் ஆகாரத்தில் கண்ணன் உண்டு !


உன் தாகத்தில் கண்ணன் உண்டு !


உன் யோசனையில் கண்ணன் உண்டு !


உன் தூக்கத்தில் கண்ணன் உண்டு !


உன் விழிப்பில் கண்ணன் உண்டு !


உன் கனவில் கண்ணன் உண்டு !


உன் கேள்வியில் கண்ணன் உண்டு !


உனது பதிலில் கண்ணன் உண்டு !


உன் பலத்தில் கண்ணன் உண்டு !


உன் தேடலில் கண்ணன் உண்டு !


உன் காமத்தில் கண்ணன் உண்டு !


உன் அழுகையில் கண்ணன் உண்டு !


உன் உழைப்பில் கண்ணன் உண்டு !


உன் உறுதியில் கண்ணன் உண்டு !


உன் சொத்தில் கண்ணன் உண்டு !


உன் தவறில் கண்ணன் உண்டு !


உன் மன்னிப்பில் கண்ணன் உண்டு !


உன் சிரிப்பில் கண்ணன் உண்டு !


உன் அமைதியில் கண்ணன் உண்டு !


உன் அழகில் கண்ணன் உண்டு !


உன் அறிவில் கண்ணன் உண்டு !


உன் மொழியில் கண்ணன் உண்டு !


உன் பெருமையில் கண்ணன் உண்டு !


உன் தவிப்பில் கண்ணன் உண்டு !


உன்னிடம் இருந்து கண்ணன்
ஒரு பொழுதும் விலகுவதே இல்லை !


உன்னால் கண்ணனை விட்டு
ஒரு பொழுதும் இருக்கவே முடியாது !


அதனால் நிம்மதியாய் இரு !
அதனால் சமாதானமாய் இரு !
 அதனால் திடமாக இரு !
அதனால் திருப்தியாக இரு !
அதனால் இந்த உலகில் இரு !

 
அதனால் வாழ்ந்து கொண்டிரு !
அமைதியாய் வாழ்ந்து கொண்டிரு !
பக்தியோடு வாழ்ந்து கொண்டு இரு !
0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP