ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, December 23, 2012

வைகுண்ட ஏகாதசி !

ராதேக்ருஷ்ணாவைகுண்ட ஏகாதசி . . .


கண்ணன் விழிக்கும் ஏகாதசி !


கர்ம வினைகள் அழியும் ஏகாதசி !


வைகுண்டம் தரும் ஏகாதசி !


விண்ணவரும் தொழும் ஏகாதசி !


சொர்க்க வாசல் திறக்கும் ஏகாதசி !


மனிதரை தேவராக்கும் ஏகாதசி !


மண்ணவரை விண்ணவர் கொண்டாடும் ஏகாதசி !


விண்ணவரோடு நாமும் கண்ணன் கழலிணை
ணிவோம் !


கண்ணனின் ஆசைப்படி நடப்போம் !
 
கண்ணன் சொன்டி செய்வோம் !
 
 கண்னோடு இருப்போம் !
 
 கண்னோடு வாழ்வோம் !
 
 
பிவிப் னை அடைவோம் !
 
 
முடிந்தால் விதம் இருப்போம் !
 
டல் முடியும்ரை நாமம் பிப்போம் !
 
 
யன்றால் வெல்லாம் விழிதிருப்போம் !
 
றக்கும் ரை கண்னை நினைதிருப்போம் !
 
 
கண்ணா . . .
நாங்ளெல்லாம் தேதையே
த்மாவாகக் கொணடாடும் டர்கள் !
யினும் உன் பிள்ளைகள் !
 
 
னால் எங்ளிமிருந்து
விதம், விழிப்பு தையெல்லாம்
திர்பார்க்காதே !
 
 
எம்மால் முடிந்து உன்னைச்
டைது மட்டுமே !
 
 
உன்னைச் டைந்தோம் !
 
          
   

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP