ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, September 8, 2010

புண்டலீக வரதா!ஹரி விட்டலா!


ராதேக்ருஷ்ணா


பாண்டுரங்க விட்டலனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

புண்டலீக வரதனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

சந்திரபாகா நாதனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

நாமதேவ பகவானுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

கானோபாத்ரா ரக்ஷகனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

சத்ரபதி வேஷதாரிக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

ராமதாஸரின் ராமனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

ஜனாபாயின் காதலனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

துகாராமின் சேவகனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

கோராகும்பாரின் தம்பிக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

ராகாகும்பாரின் ராஜனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

சோகாமேளரின் விருந்தாளிக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

கூபாகும்பாரின் செல்வத்துக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

சக்குபாயின் தோழிக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

சாவ்தாமாலி புத்ரனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

தாமாஜி தாஸனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

புரந்தர விட்டலனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

ரக்குமாயி பதிக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

சத்யபாமா நாதனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !

ராதிகா ரமணனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !


என் பண்டரீநாதனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !


என்னை கோகுலாஷ்டமிக்கு
பண்டரீபுரத்திற்கு
வரச்செய்து,
விட்டலாஷ்டமியாக
மாற்றித்தந்த மாயவனுக்கு
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ! ! !


புண்டலீக வரதா . . .  ஹரி விட்டலா . . .0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP