ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 நவம்பர், 2012

செய்வாய் !

ராதேக்ருஷ்ணா 
 
நாம ஜபம் செய்வாய் !
 
 
உன் மனதில் நம்பிக்கையே
இல்லையென்றாலும் விடாமல்
நாம ஜபம் செய்வாய் !
 
 
உன் மனதில் சிரத்தையே
இல்லையென்றாலும் விடாமல்
நாம ஜபம் செய்வாய் !
 
 
உன் மனதில் ஆசையே
இல்லையென்றாலும் விடாமல்
நாம ஜபம் செய்வாய் !
 
 
உன் மனதில் குழப்பம் மட்டுமே
இருந்தாலும் விடாமல்
நாம ஜபம் செய்வாய் !
 
 
உன் மனதில் துளி கூட தைரியமே
இல்லையென்றாலும் விடாமல்
நாம ஜபம் செய்வாய் !
 
 
இது வரை உனக்கு எதுவுமே நடக்கவே
இல்லையென்றாலும் விடாமல்
நாம ஜபம் செய்வாய் !
 
 
நாம ஜபம் செய்வது மட்டுமே
உன்னால் முடியும் !
 
நாம ஜபம் மட்டுமே நம்மைக் காக்கும் !
 
நாம ஜபம் மட்டுமே நமக்கு சேம நிதி !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP