ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

நிம்மதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிம்மதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 நவம்பர், 2012

நிம்மதியைத் தேடி ! ! !

ராதேக்ருஷ்ணா

மனம் உயர்ந்தால்
சிந்தனை உயரும் !

சிந்தனை உயர்ந்தால்
செயல் உயரும் !

செயல் உயர்ந்தால்
வாழ்க்கை உயரும் !

வாழ்க்கை உயர்ந்தால்
நிம்மதி தானாக வரும் !

அதெல்லாம் சரி ! ! !
மனம் உயர்வது எப்படி ?

தேவையில்லாத சிந்தனைகளை
மனத்திலிருந்து எடுத்தாலே
மனம் தானாக உயரும் !

தேவையில்லாத சிந்தனைகளை
எடுப்பது எப்படி ? ? ?

அது கஷ்டமேயில்லை ! ! !

எப்பொழுதும் பகவானின்
நாம ஜபத்தில் நீ ஈடுபடுவாய் . . .

எப்பொழுதும் முடியாவிட்டால்,
முடியும்பொழுதெல்லாம் நாம ஜபம் செய்வாய் !


சிறிது சிறிதாக உனக்குத் தெரியாமலேயே
நீ நாம ஜபத்தில் உன்னை ஒப்படைப்பாய் !

அப்பொழுது உனக்கு
நாம ஜபம் தொடர்ந்து வரும் !

அதனால் உன் மனதின்
தேவையில்லாத சிந்தனைகள் 
தானாக உன்னை விட்டு விலகும் ! 

நிம்மதி உன்னைத் தேடி வரும் !
இனியும் நிம்மதியைத் தேடி அலையாதே !

 

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP