மாறுதல் வரும் . . .
ராதேக்ருஷ்ணா
எப்பொழுதும் எதையாவது
சொல்லிக்கொண்டேயிருக்கிறாய் !
இனிமேல் இதையே சொல் !
இதை மட்டுமே சொல் !
இதையும் எழுதி வை !
எங்கள் வீட்டில் சந்தோஷம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் பக்தி என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் அன்பு என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் அமைதி என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் வினயம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் சமாதானம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் தீர்வு என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் ஆதரவு என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் பண்பு என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் பாதுகாப்பு என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் கலாசாரம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் சிரிப்பு என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் தைரியம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் பலம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் நீங்காத செல்வம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் ஆசிர்வாதம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் குரு க்ருபை என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் க்ருஷ்ணன் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் சத்சங்கம் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் பாகவதர்கள் என்றுமுண்டு !
எங்கள் வீட்டில் நாமஜபம் என்றுமுண்டு !
இதை எழுதி தினமும் வாசி . . .
ஒரு வாரத்தில் மாறுதல் வரும் . . .
உன் மனதிலும் , உன் வீட்டிலும், உன் வாழ்விலும். . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக