ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புரிந்ததா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரிந்ததா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 நவம்பர், 2012

நீ ஞானி . . .

ராதேக்ருஷ்ணா



அழுவதினால் பிரச்சனைகள் தீர்வதில்லை !


புலம்புவதால் துன்பங்கள் மாறுவதில்லை !


குழம்புவதால் பதில் தெரிவதில்லை !


கோபப்படுவதினால் சண்டைகள் நிற்பதில்லை !


பயப்படுவதால் வியாதிகள் சரியாவதில்லை !


பொய் சொல்வதால் பாவங்கள் விலகுவதில்லை !


சந்தேகப்படுவதால் அன்பு வளருவதில்லை !


வேஷத்தினால் நட்பு நிலைப்பதில்லை !


அதிகாரத்தினால் சாதனைகள் நடப்பதில்லை !


அஹம்பாவத்தினால் பக்தி பிரகாசிப்பதில்லை !


சுயநலத்தால் ஞானம் பிறப்பதில்லை !
 
 
அசிரத்தையினால் வாழ்க்கை உயருவதில்லை !
 
 
 பொறாமையினால் நிம்மதி நிலைப்பதில்லை !
 
 
 இவையெல்லாம் புரிந்ததா ?
 
புரியவில்லை என்றால் மீண்டும் படி !
 
 
அரைகுறையாக புரிந்தால் ? ? ?
 
மீண்டும் . . . மீண்டும் . . . படி !
 
 
முழுவதுமாக புரிந்துவிட்டால் ? ? ?
 
    நீ பக்குவமடைகிறாய் !
 
 
புரிந்தது செயலில் வந்தால் ? ? ?
 
நீ ஞானி . . .
 
நீ ஞானியாக வேண்டும் என்பதே
என் லக்ஷியம் . . .
 
மன்னிக்கவேண்டுகிறேன் !
 
இது என் லக்ஷியம் அல்ல !
 
 
நமது இந்து தர்மத்தின் லக்ஷியம் !
 
    


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP