ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, October 8, 2009

ஞாபகமிருக்கட்டும் !

ராதேக்ருஷ்ணா
 
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் உன்னை பரிபூரணமாக ஒப்படைத்துவிடு !
எல்லா காரியங்களையும்  பகவானுக்காக செய்துகொண்டிரு !
எந்த காரணத்தைக் கொண்டும் நேரத்தை வீணடிக்காதே !
இது பகவான் கொடுத்த வாழ்கை ! ஞாபகமிருக்கட்டும் ! 
 

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP