உனக்கு அடிமை !
ராதேக்ருஷ்ணா
உன்னை யாரும் ஏமாற்றவில்லை !
உன்னுடைய காமமும், கோபமும், சுயநலமும்தான்,
உன்னை பல வருஷங்களாக,
உன்னுடைய காமமும், கோபமும், சுயநலமும்தான்,
உன்னை பல வருஷங்களாக,
அமர்க்களமாக
எமாற்றிக்கொண்டிருக்கின்றது !
அந்த அசுரர்களிடமிருந்து உன்னைக்
காப்பாற்ற உன் தாயாலோ ,
தந்தையாலோ, கணவனாலோ ,
மனைவியாலோ , குழந்தையினாலோ ,
நண்பர்களாலோ, உறவினர்களாலோ, வேறு யாராலோ முடியவே முடியாது.
இவ்வளவு ஏன் !
உன்னாலேயே உன்னை
இவர்களிடமிருந்து
காப்பாற்றிக்கொள்ளமுடியாது .
ஆனால் ஒருவன் மட்டுமே
இவர்களை அழித்து உன்னைக்
காப்பாற்றி, உனக்கு நிம்மதியைத்
தரமுடியும் !
அவன் உன்னுடைய நலம் விரும்பி !
அவன் உன்னுடனேயே என்றுமிருக்கிறான் !
எதற்காகவும் அவன் உன்னை விட்டு விலகியதே இல்லை !
யாராலும் அவனை உன்னிடமிருந்து
பிரிக்கவும் முடியாது !
நீயே துரத்தினாலும் அவன்
உன்னைவிட்டு செல்லமாட்டான் !
அவன் உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை !
அவன் யார் தெரியுமா ?
அவனே உன் இதயத்திலிருக்கும்
உன்னுடைய க்ருஷ்ணன் !
அவன் நாமத்தைச் சொல்லி
அவனுடைய சரண கமலங்களில்
உன்னை அர்ப்பித்துவிடு !
இனி அந்த அசுரர்கள் உனக்கு அடிமை !
எமாற்றிக்கொண்டிருக்கின்றது !
அந்த அசுரர்களிடமிருந்து உன்னைக்
காப்பாற்ற உன் தாயாலோ ,
தந்தையாலோ, கணவனாலோ ,
மனைவியாலோ , குழந்தையினாலோ ,
நண்பர்களாலோ, உறவினர்களாலோ, வேறு யாராலோ முடியவே முடியாது.
இவ்வளவு ஏன் !
உன்னாலேயே உன்னை
இவர்களிடமிருந்து
காப்பாற்றிக்கொள்ளமுடியாது .
ஆனால் ஒருவன் மட்டுமே
இவர்களை அழித்து உன்னைக்
காப்பாற்றி, உனக்கு நிம்மதியைத்
தரமுடியும் !
அவன் உன்னுடைய நலம் விரும்பி !
அவன் உன்னுடனேயே என்றுமிருக்கிறான் !
எதற்காகவும் அவன் உன்னை விட்டு விலகியதே இல்லை !
யாராலும் அவனை உன்னிடமிருந்து
பிரிக்கவும் முடியாது !
நீயே துரத்தினாலும் அவன்
உன்னைவிட்டு செல்லமாட்டான் !
அவன் உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை !
அவன் யார் தெரியுமா ?
அவனே உன் இதயத்திலிருக்கும்
உன்னுடைய க்ருஷ்ணன் !
அவன் நாமத்தைச் சொல்லி
அவனுடைய சரண கமலங்களில்
உன்னை அர்ப்பித்துவிடு !
இனி அந்த அசுரர்கள் உனக்கு அடிமை !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக