ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, October 9, 2009

அவனுக்கு முக்கியமில்லை !

ராதேக்ருஷ்ணா
 
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் உன் மனதைத்தான் பார்க்கிறான் !
உன்னுடைய படிப்போ, பதவியோ , குலமோ ,அழகோ ,
பணமோ , வயதோ , புத்திசாலித்தனமோ
 எதுவும் அவனுக்கு 
முக்கியமில்லை ! உன் மனதில் பக்தியிருந்தால் அது மட்டுமே 
அவனை உன்னிடத்தில் இழுத்துக்கொண்டுவரும் ! ! ! 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP