ஐந்து கருட சேவை !
ராதேக்ருஷ்ணா
கோவிந்தா ! கோவிந்தா !
புரட்டாசி மாசம் வந்ததோ . . .
கோவிந்தா ! கோவிந்தா !
சனிக்கிழமை வந்ததோ . . .
கோவிந்தா ! கோவிந்தா !
கடைசி சனிக்கிழமையோ . . .
கோவிந்தா ! கோவிந்தா !
மலையப்பனைப் பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
மலையேறாமல் பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
சீக்கிரமே பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகரத்தில் பார்க்கலாமே . . .
கோவிந்தா ! கோவிந்தா !
வைகுண்டபதியே மலையப்பா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
ஸ்ரீரங்கநாதனைப் பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு உடனே வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
காஞ்சி வரதராஜனைப் பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு சீக்கிரம் வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருப்பதி ஸ்ரீநிவாசன் வேண்டுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு வேகமாய் வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருப்புல்லாணி ஜகந்நாதனைப் பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு விரைந்து வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
எங்கள் வைகுண்டபதியைப் பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு ஓடோடி வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
கருட சேவை தரிசிக்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
ஐந்து கருட சேவை வேண்டுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு ஆசையாய் வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
ஸ்வாமி ராமானுஜரோடு நடக்கனுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு பக்தியோடு வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
வாயார பஜனை செய்யனுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு குஷியாய் வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
உன்னை மறந்து ஆடனுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு குதித்து வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
செண்டை மேளம் கேட்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு ஜம்முனு வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
சுகமாய் கோலாட்டம் ஆடனுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு கோலோடு வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
நாயனமும், மேளமும் கேட்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு ஜோராய் வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
பக்திக் கடலைப் பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு பக்தனாய் வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா
சொல்லனுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு அன்போடு வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
ராதேக்ருஷ்ணா நாமத்தை ஜபிக்கனுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு தாசராய் வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
பெருமாளுக்கு பன்னீர் தெளிக்கனுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகருக்கு தெளிவாய் வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
விடியும்வரை பெருமாளை அனுபவிக்கனுமா !
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகரென்னும் விடியலுக்கு வா . . .கோவிந்தா ! கோவிந்தா !
கோபாலவல்லியின் மாப்பிளையைப்
பார்க்கணுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
திருமந்திரநகரத்துக்கு
கோபனாய், கோபியாய் வா !
கோவிந்தா ! கோவிந்தா !
இந்துவாய் வாழ வேண்டுமா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
இந்து மந்திர நகருக்கு இப்போதே வா . . .
கோவிந்தா ! கோவிந்தா !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக