ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

உற்சவம் ! ! !

ராதேக்ருஷ்ணா




உற்சவம் . . .


ஆராட்டு உற்சவம் . . .


தீர்த்தவாரி உற்சவம் . . .




பத்மநாபனின் உற்சவம் . . .


அனந்தபத்மநாபனின் உற்சவம் . . .


என் அழகனின் உற்சவம் . . .




பக்தர்களின் பக்தனுக்கு உற்சவம் . . .


அனந்தபுரியில் உற்சவம் . . .
 

 திருவனந்தபுரத்தில் உற்சவம் . . 

.
ஆனந்தபுரத்தில் உற்சவம் . . .




இன்று முதல் உற்சவம் . . .


இன்பம் தரும் உற்சவம் . . .


இன்னல் தீர்க்கும் உற்சவம் . . .




மோக்ஷம் தரும் உற்சவம் . . .


சம்சார தாபம் தீர்க்கும் உற்சவம் . . .


தேவர்கள் தொழும் உற்சவம் . . .


சப்தரிஷிகள் சந்திக்கும் உற்சவம் . . .


பாதகங்கள் தீர்க்கும் உற்சவம் . . .


பரமனைக் காட்டும் உற்சவம் . . .
    



நரசிங்கமும் ரசிக்கும் உற்சவம் . . .


க்ருஷ்ணனும் ஆடும் உற்சவம் . . .


கஜராணி முன்னே செல்லும் உற்சவம் . . .



ராஜாவும் பாமரனோடு நடக்கும் உற்சவம் . . .


பத்மநாபனும் காத்திருக்கும் உற்சவம் . . .


கீர்த்தனைகள் சங்கமிக்கும் உற்சவம் . . .


 பக்தி வெள்ளமிடும் உற்சவம் . . .



பாகவதர்கள் அனுபவிக்கும் உற்சவம் . . .




  சமயம் உண்டல்லோ ! ! !



  தேகத்தில் பலம் உண்டல்லோ ! ! !



 பின்னே வேறு என்ன ஜோலி ! ! !




இப்பொழுதே அனந்தபுரம் நடமினோ ! ! !




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP