வன வாசம் . . .
ராதேக்ருஷ்ணா
வாசம் . . .
வன வாசம் . . .
வாழ்வில் ஒவ்வொரு
காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும்
ஒரு வனவாசம் உண்டு !
உலகை விட்டு ஒதுங்கி இருப்பதே
ஒரு வனவாசம் தான் !
தனிமையே ஒரு வனவாசம் தான் !
சமயத்தில் உலகை விட்டு
ஒதுங்குவதே ஒரு சுகம்தான் !
பகவான் ராமனுக்கு
கைகேயியின் வரத்தால்
14 வருஷம் வனவாசம் !
ஜகன் மாதா சீதா பிராட்டிக்கு
மாய மானால் அசோகவனத்தில்
10 மாதம் வனவாசம் !
பஞ்ச பாண்டவர்களுக்கு
துரியோதனனின் சூழ்ச்சியால்
12 வருஷம் வனவாசம் !
பகவான் க்ருஷ்ணனுக்கு
ஸ்யமந்தக மணியினால்
28 நாள் வனவாசம் !
சுதாமாவிற்கு க்ருஷ்ணனோடு
கொட்டும் மழையில் காட்டில்
ஒரு இரவு வனவாசம் !
பத்ராசல ராமதாசருக்கு
ராமனின் கோயிலை சீர் செய்ததால்
12 வருஷம் சிறைவாசம் !
தொண்டரடிப்பொடி ஆழ்வாருக்கு
தேவதேவியின் காமத்தால்
ஒரு நாள் சிறை வாசம் !
திருக்கச்சி நம்பிகளுக்கு
வரதராஜனின் அனுக்ரஹத்தால்
ஏழறை நாழிகை சிறை வாசம் !
மீரா மாதாவுக்கும் கும்பராணாவால்
சில நாள் ஆளில்லாத மாளிகையில்
காட்டில் வனவாசம் !
இது போல் பல பக்தருக்கு வாழ்வில்
பல விதங்களில் வனவாசம் !
பீஷ்மருக்கு குருக்ஷேத்திர
யுத்தகளத்தில் அம்புப்படுக்கையில்
பல நாள் வனவாசம் !
வன வாசம் என்றால் சரியான
அர்த்தம் காட்டில் வாசம் . . .
ஆனால் பொதுவாக சில நாள்
உலகை விட்டு ஒதுங்குவதே
வனவாசம் !
எனக்கும் அப்படி ஒரு
வனவாசம் இப்போது ! ! !
அடியேனின் உடலை கண்ணன்
தன் இஷ்டப்படி பாதுகாக்க
விசேஷமாய் தந்த வனவாசம் !
30 நாட்கள் இந்த உலகை விட்டு
ஏகாந்தமாய் என்னை நான்
உணர எனக்குக் கிடைத்த வனவாசம் !
உடலின் தன்மையை நான்
உணர்ந்த வனவாசம் !
ஆரோக்கியத்தின் மகிமையை
உணர்த்திய வனவாசம் !
கிருஷ்ணனின் அக்கறையை
புரியவைத்த வனவாசம் !
பிரார்த்தனையின் பலத்தை
சொல்லித்தந்த வனவாசம் !
நமது மூதாதையரின் வைத்திய
சாஸ்த்திர அறிவை உள்ளபடி
எடுத்துக்காட்டின வனவாசம் !
கப, வாத பித்த, உஷ்ணத்தை
சரியாக வைத்தால் வியாதியில்லை
என்று சொல்லிக்கொடுத்த வனவாசம் !
உணவே மருந்து : உணவே பலம் :
உணவே ஆரோக்கியம் : என்பதை
அழகாக சொன்ன வனவாசம் !
மொத்தத்தில் என்னை
வலிவும், வனப்புமாக்கிய
வன (வளமான) வாசம் !
இந்த வள (வன) வாசத்திற்கு
கண்ணனுக்குதான் நன்றிகள் பல !
சொல்லப்போனால் எனக்கு
இது ஒரு தவ வாசம் !
அனுபவித்த, அடைந்த,
நன்மைகள் ஏராளம் ! ! ! ! !
அறிவை
சாஸ்திரத்தை வைத்திய மூதாதையரின்
எனக்குக
வனவாசம் !
சில நாள் ஆளில்லாத மாளிகையில்
காட்டில் வனவாசம் !
இது போல் பல பக்தருக்கு வாழ்வில்
பல விதங்களில் வனவாசம் !
பீஷ்மருக்கு குருக்ஷேத்திர
யுத்தகளத்தில் அம்புப்படுக்கையில்
பல நாள் வனவாசம் !
வன வாசம் என்றால் சரியான
அர்த்தம் காட்டில் வாசம் . . .
ஆனால் பொதுவாக சில நாள்
உலகை விட்டு ஒதுங்குவதே
வனவாசம் !
எனக்கும் அப்படி ஒரு
வனவாசம் இப்போது ! ! !
அடியேனின் உடலை கண்ணன்
தன் இஷ்டப்படி பாதுகாக்க
விசேஷமாய் தந்த வனவாசம் !
30 நாட்கள் இந்த உலகை விட்டு
ஏகாந்தமாய் என்னை நான்
உணர எனக்குக் கிடைத்த வனவாசம் !
உடலின் தன்மையை நான்
உணர்ந்த வனவாசம் !
ஆரோக்கியத்தின் மகிமையை
உணர்த்திய வனவாசம் !
கிருஷ்ணனின் அக்கறையை
புரியவைத்த வனவாசம் !
பிரார்த்தனையின் பலத்தை
சொல்லித்தந்த வனவாசம் !
நமது மூதாதையரின் வைத்திய
சாஸ்த்திர அறிவை உள்ளபடி
எடுத்துக்காட்டின வனவாசம் !
கப, வாத பித்த, உஷ்ணத்தை
சரியாக வைத்தால் வியாதியில்லை
என்று சொல்லிக்கொடுத்த வனவாசம் !
உணவே மருந்து : உணவே பலம் :
உணவே ஆரோக்கியம் : என்பதை
அழகாக சொன்ன வனவாசம் !
மொத்தத்தில் என்னை
வலிவும், வனப்புமாக்கிய
வன (வளமான) வாசம் !
இந்த வள (வன) வாசத்திற்கு
கண்ணனுக்குதான் நன்றிகள் பல !
சொல்லப்போனால் எனக்கு
இது ஒரு தவ வாசம் !
அனுபவித்த, அடைந்த,
நன்மைகள் ஏராளம் ! ! ! ! !
அறிவை
சாஸ்திரத்தை வைத்திய மூதாதையரின்
எனக்குக
வனவாசம் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக