இந்த நாள் !
ராதேக்ருஷ்ணா
இந்த நாள் இனிய நாள் !
இந்த நாள் நல்ல நாள் !
இந்த நாள் அற்புதமான நாள் !
இந்த நாள் ஆரோக்கியமான நாள் !
இந்த நாள் பலமான நாள் !
இந்த நாள் சுகமான நாள் !
இந்த நாள் குதூகலமான நாள் !
இந்த நாள் உன்னதமான நாள் !
இந்த நாள் விசேஷமான நாள் !
இந்த நாள் வெற்றித் திருநாள் !
இந்த நாள் அருள் தரும் நாள் !
இந்த நாள் குறைகள் நீங்கும் நாள் !
இந்த நாள் நிம்மதி தரும் நாள் !
இந்த நாள் முயற்சித் திருவினையாகும் நாள் !
இந்த நாள் ஆசீர்வாதம் நல்கும் நாள் !
இந்த நாள் அனுபவம் தரும் நாள் !
இந்த நாள் அமைதியான நாள் !
இந்த நாள் அன்பான நாள் !
இந்த நாள் திருநாள் !
இதையே ஒவ்வொரு நாளும் சொல் . . .
உன் ராசி எதுவானாலும் இதைச் சொல்லச்
சொல்ல நல்ல நாளே . . .
எல்லா நாளும் வளமான நாளாகும் . . .
உன் வாழ்வின் கடைசி நாள் வரை நல்ல நாளே . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக