சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
ராதேக்ருஷ்ணா
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
ஆண்டாள் கிளியே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
ப்ருந்தாவன மயிலே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
ரங்க விளக்கே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
பத்மநாப தங்கமே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
விட்டலன் செல்லமே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
ராதா குஞ்சலமே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
க்ருஷ்ண குழந்தையே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
சத்சங்கம் கேட்டே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
சத்சங்கம் கேட்டே சாஞ்சாடு !
சாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .
சத்குரு பட்டுக்குட்டியே சாஞ்சாடு !
சத்குரு பட்டுக்குட்டியே சாஞ்சாடு !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக