நிவேதனம் செய் ! ! !
ராதேக்ருஷ்ணா
காலாற நடக்கலாமா ! பண்டரீபுரத்திற்கு
கிளம்பலாமா ! ஆஷாட சுத்த ஏகாதசிக்கு
கிளம்பலாமா ! ஆஷாட சுத்த ஏகாதசிக்கு
போகலாமா ! வார்கரி பக்தர்களோடு
சுமக்கலாமா ! ஞானதேவரின் பல்லக்கை
இறங்கலாமா ! சந்திரபாகாவில்
ஏறலாமா ! த்ருடமாக பக்தியில்
புகழலாமா ! புண்டலீகனின் வரத்தை
நிற்கலாமா ! நீண்ட பக்தர் வரிசையில்
பயணிக்கலாமா ! பக்தர்களோடு படகில்
கடக்கலாமா ! பேராசைப் பெருங்கடலை
புகழலாமா ! புண்டலீகனின் வரத்தை
நிற்கலாமா ! நீண்ட பக்தர் வரிசையில்
காத்திருக்கலாமா ! அபங்கத்தைப் பாடி
நர்த்தனமாடலாமா ! விட்டலனின் தியானத்தில்
தெரியாமல் இடிப்போமா ! மஹாத்மாக்களை
பற்றலாமா ! விட்டோபாவின் பாதங்களை
அழலாமா ! மனதார
உதறலாமா ! கோரமான சம்சார சாகரத்தை
மாறுவோமா ! செங்கல்லாக
நிற்கவைப்போமா ! ப்ரும்மாண்ட நாயகனை
மாறுவோமா ! செங்கல்லாக
நிற்கவைப்போமா ! ப்ரும்மாண்ட நாயகனை
கொஞ்சலாமா ! ருக்குமாயியை
கெஞ்சலாமா ! சத்யபாமாவிடத்தில்
தஞ்சமாவோமா ! ராதிகா ராணியிடம்
கூடியாடுவோமா ! பாண்டுரங்கன் கோயிலில்
மறந்துவிடுவோமா ! எல்லா பேதங்களையும்
முழிக்கலாமா ! காகட ஆரத்திக்காக
துரத்தியடிக்கலாமா ! முன்வினையை
கூடியாடுவோமா ! பாண்டுரங்கன் கோயிலில்
மறந்துவிடுவோமா ! எல்லா பேதங்களையும்
முழிக்கலாமா ! காகட ஆரத்திக்காக
துரத்தியடிக்கலாமா ! முன்வினையை
விழலாமா ! விஷ்ணு பாதத்தில்
ஒதுக்கலாமா ! காமங்களை
ஒதுக்கலாமா ! காமங்களை
ஒதுங்கலாமா ! ரக்குமாயிபதியின் உள்ளத்தில்
நாமம் ஜபிக்கலாமா ! நாமதேவரின் வீட்டில்
உட்காரலாமா ! அவர் திருமடியில்
பிடிக்கலாமா ! மரமான கானோபாத்ராவை
மூழ்கலாமா ! பக்தி வெள்ளத்தில்
துணி நெய்யலாமா ! கபீர்தாசரைப்போல்
தடுக்கலாமா ! பண்டரீநாதனின் ஆட்டத்தை
எழுந்திருக்கலாமா ! அர்த்த ராத்திரியில்
அடிக்கலாமா ! குணாபாயியைப் போல்
கட்டிப் போடலாமா ! வீட்டுத் தூணில்
ஒடிப்போகலாமா ! சக்குபாயைப் போல்
மூழ்கலாமா ! பக்தி வெள்ளத்தில்
துணி நெய்யலாமா ! கபீர்தாசரைப்போல்
தடுக்கலாமா ! பண்டரீநாதனின் ஆட்டத்தை
எழுந்திருக்கலாமா ! அர்த்த ராத்திரியில்
அடிக்கலாமா ! குணாபாயியைப் போல்
கட்டிப் போடலாமா ! வீட்டுத் தூணில்
ஒடிப்போகலாமா ! சக்குபாயைப் போல்
தம்பூராவை மீட்டலாமா ! விடியும்வரை பாட
துள்ளித் திரியலாமா ! துகாராமைப்போல்
கணவனாய் அடையலாமா ! விட்டலனின் பைத்தியத்தை
மாயனைத் திட்டலாமா ! ஆவலியைப் போல்
ஒதுக்கப் படுவோமா ! ஊரைவிட்டு
பாரணை செய்யலாமா ! சோகாமேளரைப் போல்
எல்லாவற்றையும் தரலாமா ! சத்குருவிற்கு
அடிமையாக்கலாமா ! சத்ரபதி சிவாஜியைப்போல்
அளப்போமா ! அவன் இடுப்பை
ஏமாறலாமா ! நரஹரியைப் போல்
செருப்பு தைக்கலாமா ! ரைதாஸரைப் போல்
வேலைக்காரனாக்கலாமா ! ஓரிரவில்
ஊர்ந்து பார்க்கலாமா ! கூர்மதாசரைப் போல்
வரவைப்போமா ! நம் இடத்திற்கு
சோளமாவைத் தரலாமா ! த்வாதசிக்கு
திவ்ய தம்பதியைப் பார்க்கலாமா ! கோமாபாயைப் போல்
பக்தரை கவனிப்போமா ! சேனாநாவிதரைப் போல்
நாவிதனாக்கலாமா ! ராஜாதிராஜனை அரசனுக்கு
கையை இழக்கலாமா ! கோராகும்பரைப் போல்
தம்பியாக்கலாமா ! குடும்பத்தைக் கவனிக்க
விருந்தோம்பலாமா ! ராமதாஸரைப் போல்
ராமனாக்கலாமா ! மாட்டுக்காரனை
ப்ரார்த்திக்கலாமா ! பூனைக் குடும்பத்திற்காக
நிரூபிக்கலாமா ! ராகாகும்பாரைப் போல்
கணக்குப் பார்ப்போமா ! சரியாக வரும் வரை
கங்கையைத் தரலாமா ! ஏகநாதரைப்போல்
பூ தொடுக்கலாமா ! சாவ்தாமாலியைப் போல்
இதயம் தரலாமா ! எங்கும் நிறைந்தவனுக்கு
யோகியாகலாமா ! ஞானேஸ்வரரைப் போல்
உணரலாமா ! உள்ளத்துள் உறைபவனை
கடன்காரனாகலாமா ! வயிறார உணவு தந்து
கடனைத் தீர்க்கவைக்கலாமா ! விசோபாவைப் போல்
கஞ்சனாவோமா ! பணத்தாசையினால்
பொறுப்பை விடுவோமா ! புரந்தரரைப் போல்
புதைந்து பார்க்கலாமா ! கூபாகும்பரைப் போல்
வாழ்வோமா ! கிணற்றுக்குள் ரகசியமாக
தரித்திரனாகலாமா ! தானம் செய்து
கனவு காண்போமா ! தாமாஜீயைப் போல்
அடம் பிடிக்கலாமா ! பானுதாசரைப் போல்
அழைத்துப் போகலாமா ! நாதனை அவனிடத்திற்கு !
எல்லாவற்றையும் தரலாமா ! சத்குருவிற்கு
அடிமையாக்கலாமா ! சத்ரபதி சிவாஜியைப்போல்
அளப்போமா ! அவன் இடுப்பை
ஏமாறலாமா ! நரஹரியைப் போல்
செருப்பு தைக்கலாமா ! ரைதாஸரைப் போல்
வேலைக்காரனாக்கலாமா ! ஓரிரவில்
ஊர்ந்து பார்க்கலாமா ! கூர்மதாசரைப் போல்
வரவைப்போமா ! நம் இடத்திற்கு
சோளமாவைத் தரலாமா ! த்வாதசிக்கு
திவ்ய தம்பதியைப் பார்க்கலாமா ! கோமாபாயைப் போல்
பக்தரை கவனிப்போமா ! சேனாநாவிதரைப் போல்
நாவிதனாக்கலாமா ! ராஜாதிராஜனை அரசனுக்கு
கையை இழக்கலாமா ! கோராகும்பரைப் போல்
தம்பியாக்கலாமா ! குடும்பத்தைக் கவனிக்க
விருந்தோம்பலாமா ! ராமதாஸரைப் போல்
ராமனாக்கலாமா ! மாட்டுக்காரனை
ப்ரார்த்திக்கலாமா ! பூனைக் குடும்பத்திற்காக
நிரூபிக்கலாமா ! ராகாகும்பாரைப் போல்
கணக்குப் பார்ப்போமா ! சரியாக வரும் வரை
கங்கையைத் தரலாமா ! ஏகநாதரைப்போல்
பூ தொடுக்கலாமா ! சாவ்தாமாலியைப் போல்
இதயம் தரலாமா ! எங்கும் நிறைந்தவனுக்கு
யோகியாகலாமா ! ஞானேஸ்வரரைப் போல்
உணரலாமா ! உள்ளத்துள் உறைபவனை
கடன்காரனாகலாமா ! வயிறார உணவு தந்து
கடனைத் தீர்க்கவைக்கலாமா ! விசோபாவைப் போல்
கஞ்சனாவோமா ! பணத்தாசையினால்
பொறுப்பை விடுவோமா ! புரந்தரரைப் போல்
புதைந்து பார்க்கலாமா ! கூபாகும்பரைப் போல்
வாழ்வோமா ! கிணற்றுக்குள் ரகசியமாக
தரித்திரனாகலாமா ! தானம் செய்து
கனவு காண்போமா ! தாமாஜீயைப் போல்
அடம் பிடிக்கலாமா ! பானுதாசரைப் போல்
அழைத்துப் போகலாமா ! நாதனை அவனிடத்திற்கு !
அலையலாமா ! கோபால் பூரில்
அலம்பலாமா ! ஜனாபாயோடு பாத்திரங்களை
வம்பளக்கலாமா ! பண்டரீநாதனைப் பற்றி
பைத்தியமாகலாமா ! விட்டலனிடத்தில்
தேடலாமா ! அவனுக்குள் ஒரு இடத்தை
திரியலாமா ! விட்டலனின் வீதிகளில்
ராம் க்ருஷ்ண ஹரி சொல்வோமா !
வாசுதேவ ஹரியைப் பிடிப்போமா
இத்தனையும் செய்யலாமா !
நிச்சயமாக இவையெல்லாம் கிடைக்குமா !
வழி உண்டு !
வெகு சுலபம் !
ராம் க்ருஷ்ண ஹரி சொல்வோமா !
வாசுதேவ ஹரியைப் பிடிப்போமா
இத்தனையும் செய்யலாமா !
நிச்சயமாக இவையெல்லாம் கிடைக்குமா !
வழி உண்டு !
வெகு சுலபம் !
நிவேதனம் செய் - உன் வாழ்க்கையை
நீ செய்வாய் !
எனக்குத் தெரியும் ! ! !
நீ செய்வாய் !
எனக்குத் தெரியும் ! ! !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக